Posts

தமிழ் தேசியம்

Image
தமிழ் தேசியம்! இந்த ஒரு பொருள் தரும் இரு சொற்களை இரண்டாகவே நாம் சிந்திக்க வேண்டும்.முதலில், தமிழ் - தமிழ் வாழ்ந்த காலம் மிகவும் தொன்மையானது. தற்போதைய மனித அறிவின்படி, ஏறத்தாழ 2500-3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மொழி வாழ்ந்த இடம் அரேபிய மற்றும் வங்க கடல்களின் இடையில் உருவெடுத்த நிலம். இதன் தொன்மையை இன்னும் ஆராய்ச்சி செய்து, ஆணிவேரினை நோக்கி பயணித்தால், இந்த நிலத்தை தாண்டி வேறொரு பெருநிலம் தமிழின் பிறப்பிடமாக புலப்படும். இவளவு பழமை வாய்ந்த மொழி இந்த நவீன யுகத்திலும் பொலிவோடு வாழ்ந்து வருவது ஒரு தனி சிறப்பே. காலத்தின் பிடியில் வாழ்ந்த மனிதன், காலத்தை போலவே நிலையின்றி மாறி வந்தான். அவனைப்போலவே அவன் பயன்படுத்திய மொழியும் மாறியது. சங்ககாலத்தின் தமிழ் சிறிதளவு மட்டுமே இன்று பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் நெடுங்காலமாக மனிதன் இந்த மொழியை விடாமல் பேசி, எழுதி, இசைத்து வந்துள்ளான். அறிந்தோ அறியாமலோ இம்மொழி காலங்கடந்து வாழ்ந்து வந்தது.

தமிழ் என்று பேசும்பொழுது, தமிழ் வழி வந்த மரபை பிரித்து பார்க்க முடியாது. தமிழில் இயற்றப்பட்ட நூல்கள், கவிதைகள் மேலும் அதன் வழி வந்த சிந்தனைகள் ஏராளம். அதன்…

Abstract - Artificial Intelligence

Image
The million ways our brains processes information is quite amazing. Although our brains are exceptional devices, it took millions of years to produce such an exceptional means of information processing enabling us now to create our own versions of intelligent information processors.

What once took millions of years now takes hardly a percentage of it to result in the next leap in the evolutionary tree of life. Homo sapiens, supposedly evolution's best find or the best product now is capable of creating its own progeny that struggles to be immortal. Ingenuity of this species has reached an extent wherein the species looks to fight the one big threat that faces it - death! Death is natural and the very basic for everything that exists. If there is no death, existence in itself loses its meaning. Let us worry about this later - yes, I am willing to be a criminal just like several other scientists who chose to ignore this uncertainty before heading on to split open an atom and now at …

Hinduism - இந்து மதம் பற்றிய எனது பார்வை

Image
இந்து மதத்தின் சிறப்பம்சமே நாத்திகன் கூட இந்துவாக இருக்கலாம் என்பது தான். அனால் இப்பொழுதோ இந்து மதத்தையும் இந்துக்களையும் காப்பற்றுகிறோம் என்று சில பல கும்பல்கள் படை எடுத்து வருகின்றன. பொதுவாகவே வெகுஜன மக்கள் பலர் எந்த கட்சியையும் அல்லது கொள்கையையும் சார்ந்து இருப்பதில்லை. மாட்டுக்கறி தின்ற சிலரை சிலர் கட்டி வைத்து அடித்த பொது, எனக்கென்ன நான் மாட்டுக்கறி தின்பதில்லை ஆகையால் எனக்கு இது ஒரு பிரச்னை இல்லை என்று ஒதுக்கிவிடுகிறார்கள்! இது மிகவும் தவறான போக்காகும். இவ்வாறு சிந்தனை கூட செய்யாமல் அலட்சியமாக விடுவதே நமது பெருங்குற்றமாகும். பின்பொரு காலத்தில் நிச்சயம் இப்படி ஒரு கும்பல் நம்மையும் கொரவளியை நெருக்கி கேள்வி கேக்கும் - அப்போது கதறி பிரயோஜனம் இல்லை! சரி எது தவறெது என்று கூர்ந்து ஆராய்ந்து நாம் அறியவேண்டும். இந்த மதத்தை காட்கும் கும்பல்கள் என்னவென்று செய்தி பார்ப்போர்களுக்கும், நாட்டு நடப்பு அறிந்தோருக்கும் நன்கு தெரியும். பல வருடங்களாக அமைதி காத்த பல இந்துக்கள் இப்பொழுது வெகுண்டெழுகின்றனர். அந்த அமைதியில் நடந்தேறிய அதேதான் இந்த கொடூரத்திலும் நடந்தேறும். மதம் வாழவேண்டும் என்று கத்திய…

State of Existence and the Corollary

There and Not There

All this ramble is a tiny spark - I am not even sure how true or accurate this is but let me make a claim and then debate/clarify or disprove it as time goes by.

I think everything we see, experience and just about EVERYTHING we know has two states - it will either be there or not there. This is the only mechanism with which everything happens and is.

I draw vague connections to electrons that momentarily shifts from being a wave to a particle - seamlessly existing one moment but non-existent the other. It is this process repeated continuously in varying scales of perception that results in everything we know.

Let me break it down.

As the electrons in its period of existence shifts constantly in a scale of time not perceivable to human imagination - as it jumps from one energy level to the other - existing as wave in one moment and re-appearing as a particle the other and immediately turning back into a wave form. This is the very nature of existence. This is what…

Demonetization Demarcation: Optimism, Pessimism and Realism

What is optimism?

I was sitting in my office and was using the very rare 5 minute break to scroll through Facebook. It was the 8th of November and the Prime Minister had just announced out of nowhere that all the existing 1000 and 500 Rupees legal tender would be illegal from midnight. What next happened to me was a burst of happiness, surprise and shock.

Growing up, just like scores of others, I loved Shankar's movies - specially the ones that kindled the anger and irritation of the public against a corrupt government and society than bent itself to the whims of money. I felt a genuine and honest anger in me - so honest that it felt so unfair to suffer for having not done anything bad. A general conversation that you could hear among people after watching such movies - Such revolutionary measures will never be implemented, we will still be corrupt and all the solutions can only be done in the movies but not in real life... Yes, so was my thought and frustration that nothing sign…

Tamil Nadu Politics 2017 February

இங்கே கனடாவில் அமர்ந்துகொண்டு தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நொடிக்கு ஒரு முறை கவனித்து வரும் எனக்கு விளங்கும் ஒரு கருத்து என்னவென்றால்... மக்கள் அரசியலில் மெதுவாக ஈடுபட தொடங்கிவிட்டனர்! இதன் பாதிப்பு மிகவும் வெளிச்சமாக தெரியாவிட்டாலும், இந்த மாற்றம் நாம் முறையான பாதையில் பயணிக்க உதவும்... அதிக மக்கள் சமூக வலை தளங்களை பயன்படுத்தும்பொழுது ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுகிறது... சரி எது தவர் எது என்று விவாதிக்க ஒரு களம் அமைத்து கொடுக்கிறது இந்த சமூக வலை தளங்கள் .. இப்படி அல்லவா ஒரு சமூகம் வளர வேண்டும்... கலை அறிவியலைப்போல் அரசியலும் விவாதிக்கப்படவேண்டும்!

இந்த குறிப்பு தோன்றியதன் காரணம் - தமிழகத்தின் முதலமைச்சர் பண்ணீர்செல்வம் அவர்கள் திடீரென்று நாற்பது நிமிடங்கள் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் த்யான நிலையில் அமர்ந்தார். பிறகு மிகவும் தெளிவான மற்றும் நிதானமான நிலையில் பேட்டி அளித்தார் - அதில் ஒரு 'can of worms' திறந்துவிடப்பட்டுள்ளது! இது எவ்வாறு முடியும் என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம் !

அனால் இதில் இருந்து ஒரு 'takeaway' என்னவென்றால் - தமிழர்கள் மெத…

Schindler's List - A Movie Beyond Time

Image
Was watching Schindler's List and at the end, Schindler regrets for not having saved enough people despite rescuing about 1000 people from their fate in gas chambers. He regrets looking at his car which could have saved 10 more people - he then regrets after understanding how things and money are equated to people's lives - he breaks down crying because he is now in a tragic mess. He saved thousands of people but he cried because he could have done more. He was an industrialist and a business man too - but he knew that with great power comes great responsibility! He also advises one of the generals who goes about killing people at his wishes that real power lies in granting mercy and not in taking one's life - thinking about it, it is the truth isn't it! The movie is riddled with several slow and emotionally stirring scenes. The one where the general attempts to shoot a worker for not having made enough hinges - the worker is knelt down and the general aims the gun …